அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா 08.02.2021

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

புதுச்சேரி 08.02.2021 : அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துெ கல்லூரி, முதலாம் ஆண்டு துவக்க விழா 08.02.2021 அன்று நண்பகல் 12.05 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மருத்துவக் கல்லூரி சாய் ஆடிட்டோரியத்தில் இனிதே நடைபெற்றது.  விழாவில் கல்வி குழுமத்தின் நிர்வாக தலைவர் திரு.B.இராமச்சந்திரன், நிறுவனர்  தலைவர் திருமதி ராதா இராமச்சந்திரன், முதன்மை இயக்க அலுவலர் திருமதி.B.வித்யாகல்லூரி முதல்வர் டாக்டர் S.செந்தில்நாதன், மருத்துவ கல்லூரி முதன்மையர்  டாக்டர் .S.ரத்தினசாமி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வி முதன்மையர்  டாக்டர் S.மஹாதேவன், அனைத்துக்கல்வி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *