டிசம்பர் 26,
புத்தாண்டிற்கு தல அஜித் நடித்துவரும் வலிமைப்படத்தின் அப்டேட் வெளியாகலாம் என்று இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்திருப்பதுபோல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது, இதுகுறித்து படத்தின் இயக்குனரின் நண்பரிடம் கேட்க முயற்சித்தது ப்ரொவி குழு, புத்தாண்டிற்கு படம் சம்மந்தப்பட்ட ஏதேனும் வெளியாக வாய்ப்புள்ளதா என்று கேட்டகப்பட்டது, அதற்க்கு அவர்
” படபிடிப்பு தீவிரமாக நடத்துவந்தநிலையில் சமீபத்தில் படக்குழுவிற்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதால் 7மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது, அனைவருக்கும் டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் ” தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, படக்குழு ஸ்பெயின் செல்லவிருப்பதாக தெரிகிறது. புத்தாண்டிற்கு படம் குறித்த அறிவிப்பு வருமா என்று தெரியாது, அனால் படத்தின் போஸ்டர்’கள் ரெடியாகிவிட்டது. அனால் புத்தாண்டிற்கு வருமா என்று தெரியவில்லை. வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம்” என்று அவர் தெரிவித்தார்.