என் மகன் சிக்கலில் இருக்கிறான்! பின்னணி என்ன ? – #ProviHot

என் மகன் ஒரு பெரிய சிக்கலில் இருக்கிறார் ” என இயக்குநர் மற்றும் இந்த மூன்றெழுத்து நடிகரின் தந்தை கூறியதை அடுத்து,. திரையுலகில் பலரும் இந்த மூன்றெழுத்து நடிகரின் ரசிகர்களும் குழம்பிபோயிருக்கும் நிலையில். இதுபற்றி ஒரு முக்கிய கட்சி’யில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் நமக்கு தெரிவித்த தகவல்!

வாத்தியார் படபிடிப்பின் போது வருமானவரி துறையினர் இந்த மூன்றெழுத்து நடிகரை தங்களது வாகனத்தில் அழைத்து சென்று இந்த நடிகரின் வீட்டில் சோதனை நடத்தியபோது., கிடைத்த சில ஆவணங்களால், அவர் சிறை செல்லும் அபயாம் இருந்ததாகவும்.  ஒரு தந்தையாக அவரை காப்பாற்ற ஒரு முக்கிய கட்சி’யின் தலைவரிடம் சமாதானம் பேசி. இந்த நடிகரை காப்பாற்றி இருக்கிறார் இந்த நடிகரின் தந்தை .

அந்த சமாதான பேச்சுவார்த்தையில் ” தேர்தல் நேரத்தில் , என் மகனின் மக்கள்/ரசிக பலத்தை பயன்படுத்தி உங்களது கட்சி’க்கு உறுதுணையாக இருக்கிறேன், என உறுதியளித்திருக்கிறார் அந்த நடிகரின் தந்தை. இந்த காரணத்திற்காக  நடிகரை விட்டுவைத்தனர்”

ஆனால். இதில் இந்த நடிகருக்கோ இதில் உடன்பாடு இல்லை, பலமுறை இந்த நடிகரிடம் அவரின் தந்தை இதை பற்றி பேச சண்டையில் முடிந்துள்ளது அந்த வாக்குவாதம், அன்று முதல் இன்று வரை இந்த நடிகரு’க்கும் அவர் தந்தைக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.

தற்போது, தேர்தல் நேரம் நெருங்கவே, இந்த மூன்றெழுத்து நடிகரின் தந்தை தன் மகனை காப்பாற்ற எடுத்த முதல் முயற்சி தான், இந்த அரசியல் கட்சி துவக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *