CORPORATE வலையில் சிக்கிய கொரோனா நோயாளிகள்! சென்னையில் நடக்கும் கொடுரம்!

சென்னை : சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பல மருத்துவமனைகள் நிரம்பிவழிவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பல கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களும் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருவதையும் பார்த்து சந்தோஷபடுகிறோம்! அனால் இதற்க்கு பின்னால் நடந்துவரும் கார்ப்ரேட் ( CORPORATE ) அட்டூழியங்கள் நமக்கு தெரியாத ஒன்று!




இதனை மறைக்கப்பட்ட கேமரா வழியாக படம் பிடித்து தோலுரித்து காட்டியுள்ளது முன்னணி பத்திரிக்கையான டைம்ஸ் நவ்! அந்த காணொளியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அட்மிட்டாக 3 லட்சம் அட்வான்ஸ் பணம் கட்டவேண்டும் இல்லையென்றால் இங்கு இடம் இல்லை என்று சென்னை நந்தனம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறுகிறார் இந்த காணொளியை நீங்களே பாருங்கள்! இந்த தகவலை வேறு தமிழ்நாட்டு மீடியாக்கள் / பத்திரிகைகள் வெளியிட தயங்கிவருகிறது! மேலும் தயவுசெய்து வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்! பொதுநலன் கருதி ( ப்ரொவி குழுமம் )!


video courtesy : TIMES NOW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *