புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா! 😢

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவர தொடங்கிவிட்டது. இன்று புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது!
மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி சுகாதார துரை அறிவுறுத்தி வருகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *