புதுச்சேரியில் மேலும் 4 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது !.புதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவர தொடங்கிவிட்டது. இன்று ( 29.05.2020 ) ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யபட்டுள்ளது.

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் உள்ள நெய்தல் வீதியை சேர்ந்தவர்கள் இவர்கள்!
மேலும் முத்தியால் பேட் பகுதியில் 1 நபருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது!
மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி சுகாதார துரை அறிவுறுத்தி வருகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *