புதுவையில் மேலும் இருவருக்கு கொரோனா!


புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இன்று வரை 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர்! இன்று மேலும் இருவருக்கு கொரோனா உறுதிசெய்யபட்டுள்ளது!
இவர்கள் முத்தியால்பேட் சோலை நகரை சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது. இவர்களோடு சேர்த்து முத்தியால்பேட் பகுதியில் மட்டும் இன்றுவரை 4நபருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!