அசத்தல் “அருவா” அப்டேட்! 💥

அருவா : சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் அசத்தல் கமர்ஷியல் படம், அருவா, இப்படத்தின் படபிடிப்பு பிப்ரவரி மாதமே நடக்க திட்டமிட்டிருந்த நிலையில், பைனான்சியல் இடையூறு காரணமாக சிறிது காலம் தள்ளிவைக்கபட்டது படபிடிப்பு. இவை அனைத்து இடையூறு’களையும் சரிசெய்துவிடு மீண்டும் படபிடிப்பிற்க்கு தயாரன படகுழுவிற்க்கு மீண்டும் ஷாக்…! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக படபிடிப்புகளை நிருத்த உத்தரவிட்டது மத்திய அரசு..இந்த நிலையில் நிறுத்திவைத்த பட வேளைகளில் முதல் கட்டமாக பாடல் வேலைகளை துவங்கியுள்ளது படகுழு. டி.இம்மான் படத்திற்கான தீம் இசை வேளைகளை முடித்துவிட்டாராம், அருவா படத்திற்கான போட்டோஷுட் வேலை’களும் இன்னும் இரு நாட்களில் நடக்கவுள்ளதாக தகவல் கிடைதுள்ளது! இதற்காக சூர்யா தனது கட்டுமஸ்த்தான உடலை மெழுகேற்றி வருகிறாராம்! மேலும் படத்தில் நடிக்க சரண்யா பொன்வண்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபேற்று வருகிறதாம்…

இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது ஒரு பக்கா கமர்ஷியல் படம் தயராகவிருப்பதோடு ஒரு தரமான மோஷன் போஸ்ட்டரை’யும் எதிர்பார்க்கலாம்! 💥


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *