தல அஜிதின் அடுத்த இயக்குனர்! 🔥 – #ExclusiveReport

சென்னை : சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக. பட பிடிப்புகள் நிறுத்தி வைக்கபட்டுள்ள நிலையில். அனைத்து தமிழ் சினிமா நடிகர்களும் வீடியோ கால் வழியாகவே கதை கேட்டுவருகின்றனர், இதில்



தளபதி விஜய் இயக்குனர் மகிழ்திருமேனியுடன் வீடியோ கால் வழியாக கதையை கேட்டு சில திருந்த்தங்களை கூறியிருகிறாராம்! மேலும் இந்த கூட்டனி தற்போது உறுதி செய்யபட்ட ஒன்று. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தை முடித்த கையோடு மகிழ்திருமேனியின் கதையில் விஜய் நடிப்பார் என தகவல் கிடைத்துள்ளது.



தல அஜித் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் நடித்துவருகிறார், வினோதிற்க்கு அடுத்து தல 61 யாருடன் என்ற கேள்வி ரசிகர்களுகிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது #ப்ரோவி’க்கு கிடைத்துள்ள தகவல் படி மீண்டு தல அஜித் இயக்குனர் சிவாவின் கதையில் சத்யஜோதி தயாரிபில் டி.இம்மான் இசையில் நடிக்கவிருக்கிறார்! என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த வெற்றி கூட்டனி அஜித் 61 அல்லது 62 ஆக இருக்கும் என்பது உறுதி!



இதற்கிடையில் இயக்குனர் வினோத்தின் மற்றொரு கதை தல‘க்கு பிடித்துவிட்டதாம்!

தல தளபதி இருவருமே தற்போது இளம் இயக்குனர்களுக் செவிசாய்கின்றனர் என்பது தரமான செய்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *