புதுச்சேரியில் மேலும் 5நபருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது! 😢


புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று காலை முத்தியால்பேட் முதலியார் வீதி மற்றும் ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகர் பகுதிகளில் உள்ள இருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டதை அடுத்து, ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரில் மேலும் 5நபருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது!
இதன் மூலம் புதுச்சேரியில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 50ஆக உயர்வு!
மக்களே உஷார்!❗