புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா! 😢

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவர தொடங்கிவிட்டது. இன்று ( 25.05.2020 ) இருவருக்கு கொரோனா உறுதிசெய்யபட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட் பகுதியில் உள்ள முத்தயா முதலியார் தெருவை சேர்ந்த ஒருவருக்கும்! ரெட்டியார் பாளையம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்த்து ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் என்னிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.



புதுவை மாநிலத்தில் ஆகமொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43ஆகா உயர்ந்துள்ளது.

மக்களே உஷார்! 😢🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *