புதுச்சேரியில் நாளை அல்லது திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு! 😢

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தீவிரமடைந்து சமூக பரவலாக மாறியுள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பிற்காக புதுவையில் கொடுக்கபட்டுள்ள அனைத்து தளர்வுகளையும் திரும்ப பெற்று. நாளை அல்லது திங்கட்கிழமை முதல் 14நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கவுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது. இன்னும் உறுதி செய்யபடவில்லை



புதுச்சேரியில் இதுவரை 24நபருக்கு கொரோனா உறுதிசெய்யபட்டுள்ளதால், மேலும் மக்கள் பாதிக்கபடாமல் இருக்க இந்த நடவடிக்கையை புதுவை அரசு எடுக்க திட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *