புதுவையில் மேலும் 4பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது 😢

புதுச்சேரி : புதுச்சேரி குருமாம்பேட் , தர்மாபுரி , மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா உறுதி செய்யபட்டோரின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது! 😢


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *