புதுச்சேரியில் தற்போது 17பேருக்கு கொரோனா! – புதுவை முதலமைச்சர்

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது! இதுகுறித்து சுகாதார துறை பாண்டே  கொரோனா தற்போது சமுகபரவலாக மாறிவிட்டது. தமிழக மக்கள் புதுச்சேரி மக்களோடு மக்களாக! கலந்துவிட்டதால் சமூக பரவலாக மாறிவிட்டது என்றும் புதுச்சேரியை சிகப்பு மண்டலமாக அறிவித்தார்! இன்று மலை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்! புதுச்சேரியில் 17பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது எனவும்! இவர்கள் நெட்டபாக்கம் பகுதி , குச்சிபாளையம் , அரும்பார்த்தபுரம் , செல்லிபட்டு , காலாபட்டு , குருமாம்பேட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்று அவர் பதிவிட்டிருந்தார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *