புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் 1.75கோடி நிதி வழங்கியது!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல நிறுவனங்களும் , பொதுமக்களும் ( பிரதமர் , முதலமைச்சர் ) கொரோனா நிவாரண நிதி கணக்கிற்க்கு தங்களது பங்களிப்பினை வழங்கிவரும் நிலையில். இன்று புதுவையில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமம் புதுவை முதலமைச்சர் நிதிக்கு 50லட்சமும் பிரதமர் நிதிக்கு 1கோடி ரூபாயும் மருத்துவ உபகரணங்கள் வாங்க சுகாதார துறைக்கு 25லட்சமும் கொடுத்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *