திருபுவனையில் BJP கட்சி சார்பாக பிஸ்கட்கள் வழங்கப்பட்டது!


புதுவை : புதுவையில் உள்ள பல பகுதிகளில் பல கட்சியினர் அவர்களால் முடிந்த உதவிகளை கட்சியின் சார்பாக வழங்கிவரும் நிலையில், புதுவை திருபுவனையில் உள்ள குழந்தைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி ( BJP ) சார்பாக, ஸ்ரீதரன் தலைமையில் பிஸ்கட்கள் வழங்கப்பட்டது,