நேரடியாக இணையத்தில் வெளியாகப்போகும் திரைப்படங்கள்!

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் சில திரைப்பட தயாரிப்பாளர்கள் நேரடியாக இணையத்தில் தங்களது படங்களை வெளியிட முன்வந்துள்ளனர்! அதில் சில படங்களின் பட்டியலை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது!

அவை:

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் , பென்குயின் என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களும் கனடா படங்களான பிரென்ச் பிரியாணி , லா படங்களும் . ஹிந்தி படங்களான குலாபு சிதபு , சகுந்தலா தேவி படங்களும் . மேலும் ஒரு மலையாள படமம் வெளியாகப்படவுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *