தமிழகத்தில் ஊரடங்கு மே-31 வரை நீட்டிப்பு!

கொரோனா கடுட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஊரடங்கை நீடித்துவந்தது மத்திய அரசு 3ம் கட்ட ஊரடங்கு 17ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் தற்போது ப்ரொவி’க்கு கிடைத்திருக்கும் பிரத்யேக தகவல்படி, தமிழகத்தில் ஊரடங்கு மே 31 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கெல்லாம் முன்பாகவே தமிழக காவல் துறை 144 சட்டத்தை மே 28ம் தேதிவரை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *