மே 17ஆம் தேதி பின்பும் ஊரடங்கு தொடரும் – முதல்வர் நாராயணசாமி

கொரோனா புதுவையிலும் தற்போது அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு மே மாதம் 17ம் தேதி பின்பும் சில தளர்வுகளுடன் நீடிக்கும் என புதுவை முதலமைச்சர் திரு.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *