சூரரை போற்று படத்தை ஆன்லைனில் வெளியிட மறுத்த படக்குழு!


சுதாகொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் மே மாதம் வெளியிட திட்டமிட்டுருந்த படக்குழு! கொரோனா காரணமாக தற்போது சற்று வெளியீடை தள்ளிப்போட்டுள்ளது! தற்போது இருக்கும் சூழ்நிலையில் சில திரைப்படங்கள் ஆன்லைனில் வெளியிட முடிவுசெய்துள்ளனர் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள்!
இந்த வரிசையில் மாஸ்டர் – சூரரைப்போற்று போன்ற பெரிய படங்களிடமும் அமேசான் பல கோடிகள் விலைபேசிப்பார்த்தது! அனால் அதற்க்கு மறுப்பு தெரிவித்து! படங்கள் ரசிகர்கள் கொண்டாடவே, சாமானிய மக்களுக்கும் ஆன்லைன் புதிது என்பதால்! . படத்தை பொறுத்திருந்து திரையரங்கில் வெளியீடுகிறோம் என்று நழுவி-விட்ட்னர் படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள்!
தற்போது கிடைத்திருக்கும் செய்தி என்னவென்றால் சூரரைபோற்று திரைப்படமும் மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களும் தீபாவளியை குறிவைக்கின்றனராம்!