அதிர்ச்சியில் தமிழகஅரசு! இன்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை


தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை! இதனை நாள் இருந்ததைவிட! இன்று கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்! அதிர்ச்சியில் தமிழக அரசு!
இன்று (12.05.2020) ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 716 என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது! மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8000‘த்தை கடந்தது!