நிதி வழங்கிய புதுவை RANE குழுமம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு படி-படியாக அதிகரித்துவரும் நிலையில், பல மாநிலங்களுக்கு பல நிறுவனங்கள் நிதி வழங்கிவருகிறது, அனால் புதுவை மாநிலத்தை பொறுத்தவரை நிலைமை வேறு!

இதுவரை மத்திய அரசிடம் இருந்து புதுவை அரசிற்கு நிதி வரவில்லை என்று புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி தெரிவித்திருந்திருந்தார். மேலும் புதுவை அரசிற்கு நிதி வழங்க விருப்பமுள்ளவர்கள் அரசு அறிவித்திருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ தங்களது பங்களிப்பினை வழங்கலாம் என்று அவர் தெரிவித்திரிருந்தார்.
அதன்படி பலர் அவர்களால் முடிந்த பணத்தினை அரசு வங்கி கணக்கிற்கு அளித்தனர். சில தொழிற்சாலை / நிறுவனங்களும் அவர்களின் பங்களிப்பினை வழங்கிவந்தனர்! இன்று புதுவையில் உள்ள முன்னணி நிறுவன குழுமம் RANE GROUPS அவர்களது பங்களிப்பான 10 லட்சத்தினை நேரடியாக புதுவை முதலமைச்சரிடமே நேரில் சென்று கொடுத்தனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *