செவிலியர் தின வாழ்த்து தெரிவித்தார் புதுவை முதல்வர்!


செவிலியர் தினமான இன்று செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் புதுவை முதலமைச்சர் திரு.நாராயணசாமி! இதுகுறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்!
செவிலியர்கள் தினம் இன்று, இந்த தினத்தில் அவர்களின் பணியை பாராட்டி எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/WO90y9qoR7
— V.Narayanasamy (@VNarayanasami) May 12, 2020