சிவா இயக்கத்தில் பிரின்ஸ் சிவகார்த்திகேயன்!


தற்போது அனைத்து திரைப்பட படபிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள சூழலில், அடுத்த 2ண்டு ஆண்டுகளுக்கான படத்திற்கான கதைகளை தேர்வு செய்யும் வேளையில் இறங்கிவிட்டனர் தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள், அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் , விஜய் , விக்ரம் ஆகிய நடிகர்கள் தங்களது அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கேட்டுக்கொண்டாள் இருக்கின்றனராம், மக்கள் யாரும் வெளியில் அதிகம் பயணிக்க கூடாது என்ற அரசு கோரிக்கையால். கதை கேட்க்கும் வேலையை ஆன்லைனில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக கேட்டு வருகின்றனராம்,
தற்போது, சிவகார்த்திகேயன் இயக்குனர் வீரம் சிவா அவர்களை தொடப்புக்கொண்டு அயலான் அடுத்து நம்ம படம்’தான் என்று கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது! இதுபோல் தளபதி நடிகர் விஜயும் இயக்குனர் பாண்டிராஜிடம் கதைக்கேட்டு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
இவர்கள் அடுத்தடுத்த கதைகள் கேட்டுக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், தல அஜித்தோ தனது மகனுக்கு! வீட்டில் பாடம் சொல்லிக்கொடுத்து வருகிறாராம்!